காலத்தை எண்ணும் ஒரு நாள்காட்டி அல்ல…
தமிழின் அழகை பேசும் ஓர் ஓவியத் தொகுப்பு.
Premium Textured Smooth Art Paper மீது,
Digital ஓவியர் கை வண்ணத்தில் உயிர் பெற்ற தமிழ் ஓவியங்கள்.
ஒவ்வொரு மாதமும் ஒரு கலைப்பயணம்…
ஒவ்வொரு பக்கமும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள்.
32 in stock (can be backordered)
Description
காலத்தை எண்ணும் ஒரு நாள்காட்டி அல்ல…
தமிழின் அழகை பேசும் ஓர் ஓவியத் தொகுப்பு.
Premium Textured Smooth Art Paper மீது,
Digital ஓவியர் கை வண்ணத்தில் உயிர் பெற்ற தமிழ் ஓவியங்கள்.
ஒவ்வொரு மாதமும் ஒரு கலைப்பயணம்…
ஒவ்வொரு பக்கமும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள்.
📌 Product Highlights
-
சனவரி முதல் திசம்பர் வரை
-
அளவு: 9″ x 7″ (Larger Size)
-
Multicolor Artwork Printing
-
மொத்தம் 7 தாள்கள் (ஒரு அட்டை படம் உட்பட)
-
300 GSM Premium Smooth Texture Paper
-
ஒவ்வொரு பக்கத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள்
-
தமிழர்களின் சிறப்பை பிரதிபலிக்கும் ஓவியங்கள்
-
தமிழ் மாதங்கள் தமிழ் எண்களில்
-
எண்ணிக்கை: 1 (Qty – 1)
🖼 Designed for Your Desk
சிறிய மேசையிலும் பெரிய பெருமையை தரும் வடிவமைப்பு.
கலை, கலாச்சாரம், காலம் — மூன்றையும் இணைக்கும் 2026 மேசை நாள்காட்டி.
Additional information
| Weight | 0.28 kg |
|---|---|
| Dimensions | 16.25 × 22.5 × 2 cm |












There are no reviews yet.