
தமிழ் – THAMIZH
“தமிழ்” என்ற சொல்லை மையமாகக் கொண்ட இந்த வடிவமைப்பு, தமிழர் அடையாளத்தை நாள்தோறும் பெருமையாக அணிய நினைப்பவர்களுக்கு உருவாக்கப்பட்டது.
சித்திரை 1 – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு VENBAA அறிமுகப்படுத்தும் சிறப்பு வடிவமைப்பு.
தமிழோடு ஒவ்வொரு நாளும் வாழ்பவர்களுக்கு —
அதை பெருமையாக அணிய விரும்புபவர்களுக்கு.
Soft, breathable cotton-ல் தயாரிக்கப்பட்ட VENBAA Kids Tamil T-Shirt, Age 1 முதல் Teens வரை comfortable fit-ஆக வடிவமைக்கப்பட்டது.
Everyday wear-க்கும் special occasions-க்கும் perfect choice.
Description
VENBAA Kids Tamil T-Shirts
ழகரம்-யாழ் – Wear the soul of Tamil.
High-quality ‘ழ’ typography print inspired by ‘யாழ்’.
Soft, breathable cotton-ல தயாரிக்கப்பட்ட VENBAA Kids Tamil T-Shirts Age 1 குழந்தைகளிலிருந்து Teen வயது வரைக்கும் perfect fit-ஆக வடிவமைக்கப்பட்டவை.
Everyday wear & special occasions
Skin-friendly fabric – Tamil Nadu climate-க்கு suitable
Bright Tamil typography & playful designs
Long-lasting print & comfortable stitching
Kids Tamil T-Shirts for ages 1 to Teens. Soft cotton, comfortable fit, and vibrant Tamil designs – perfect for everyday wear.
Shop now at Venba Tamil Lifestyle Store and wear your culture with pride! 😎
- Brand: Venba Tamil Lifestyle Store
- Material: 100% Super-combed Cotton (Bio-washed)
- Design: High-quality ‘ழ‘ ‘யாழ்‘ integrated typography print
- Size: Kids Tamil T-Shirts for ages 1 to Teens
Additional information
| Weight | 0.1 kg |
|---|---|
| size | 20, 22, 24, 26, 28, 30, 32, 34 |
| color | Black, Charcoal, ECRU, Maroon |
Reviews
Be the first to review “தமிழ் – TAMIL | Kids T-Shirts”
| Age Group | Size Name | Chest (inches) |
|---|---|---|
| 2–3 yrs | XXS | 22 |
| 3–4 yrs | XS | 24 |
| 5–6 yrs | S | 26 |
| 7–8 yrs | M | 28 |
| 9–10 yrs | L | 30 |
| 11–12 yrs | XL | 32 |






There are no reviews yet.