தை முதல் மார்கழி வரை…
தமிழின் காலச் சுவடுகளை எண்ணும் நாள்காட்டி.
திருவள்ளுவர் ஆண்டு 2057,
முழுவதும் தூய தமிழில் — தமிழ் எண்களில்.
மரபும் மொழியும் ஒன்றாக உயிர்ப்பெறும் மாத நாள்காட்டி.
127 in stock
Description
திருவள்ளுவர் ஆண்டு 2057 தமிழ் மாத நாள்காட்டி
தமிழின் வரலாறு, பண்பாடு, அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சிறப்பு வெளியீடு.
இது ஒரு சாதாரண காலண்டர் அல்ல —
இது தமிழரின் அடையாளத்தை நினைவூட்டும் பண்பாட்டு ஆவணம்.
✨ சிறப்பம்சங்கள்:
-
மொத்தம் 6 தாள்கள் – 12 பக்கங்கள்
-
தை முதல் மார்கழி வரை (தமிழ் ஆண்டுக் கணக்கு)
-
இரு வண்ண அச்சு
-
நல்ல தரமான 130 GSM தாள்
-
முழுவதும் தூய தமிழில்
-
அனைத்து தேதிகளும் தமிழ் எண்களில்
📚 உள்ளடக்க வளம்:
-
தமிழ்மொழியின் வரலாற்று ஆய்வு குறிப்புகள்
-
தொன்மையான தமிழ் மரபு குறிப்புகள்
-
தமிழர் அறம் பற்றிய விளக்கங்கள்
-
வானவியல் நிகழ்வுகள்
-
தமிழ் பண்பாட்டு அடையாளங்கள்
-
வட்டெழுத்துக்கள்
-
தமிழி எழுத்துக்கள்
🌺 ஒரு பண்பாட்டு பயணம்
ஒவ்வொரு மாதமும் ஒரு நினைவூட்டல் —
நாம் யார்?
எந்த மரபின் வாரிசுகள்?
தமிழில் எண்ணுங்கள். தமிழில் வாழுங்கள்.
Additional information
| Weight | 0.44 kg |
|---|---|
| Dimensions | 38.1 × 50.8 × 1.5 cm |







I recently bought a thiruvalluvar statue and tamil calendars from them .The products over here are just awesome. The quality and the material they used are too great.
Tamil calender is so good through which my daughter learn indirectly tamil months and numbers ..thanks for this wonderful initiative
செந்தரமிக்க தூயதமிழ் நாள்காட்டி !!
அரிய குறிப்புகள், தூயதமிழ்ச் சொற்கள், தமிழ் வலைதளங்கள் போன்ற தரவுகளோடு நடைமுறைக்கு ஏற்றதாக இந்த நாள்காட்டி அமைந்துள்ளது.
தமிழர் அனைவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நாள்காட்டி இதுவே !!