தமிழோடு ஒவ்வொரு நாளும்
thamizh vaazhka

எங்கள் கதை

🌿 “தமிழோடு ஒவ்வொரு நாளும்”
அதுவே எங்கள் முழக்கம்,
அதுவே எங்கள் மூச்சு.

2016-இல் விதைத்த சிறிய கனவு,
இன்று ஆயிரம் தமிழர்களின் இல்லங்களில்
நேரத்தைச் சொல்லி, நினைவுகளைச் சொல்லும் வெண்பா அங்காடியாக மலர்கிறது.

எங்கள் நம்பிக்கை
• தமிழில் வணிகம் – தமிழ்நாட்டில் வணிகம்.
• தமிழ் – தொன்மையான மொழி மட்டுமல்ல,
பல நூற்றாண்டுகளாக உலகை இணைத்த வணிக மொழியே!
• எங்கள் பணி – தமிழை பொருள்களின் வழியே அன்றாட வாழ்வில் நினைவூட்டுதல்!

எங்கள் பொருள்கள் 🕰️
• தமிழ் எண்கள் பேசும் தனித்துவமான வடிவமைப்புகள்.
• மொழியும் மரபும் இணைந்த படைப்புகள்.
• இயற்கையை காக்கும் சுற்றுச்சூழல் நட்பு பொருட்கள்.

எங்கள் இலக்கு 🌸

ஒவ்வொரு தலைமுறைக்கும்,
தமிழ் மரபும், மொழியும், பண்பாட்டும்
பொருள்கள் வழியே சென்றடைய வேண்டும்.

👉 எங்கள் கனவு
ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் – தமிழ் நேரங்காட்டி, குறிப்பேடு, நாள்காட்டி சேர்ப்பதே எங்கள் இலக்கு

🌐 venbaa.in

❤️ உங்கள் ஆதரவே எங்களுக்கு உயிர்நாடி; அதுவே எங்கள் கனவுகளுக்கு ஊக்கம்,
எங்கள் பயணத்திற்கு பலம், என்றும் நிலைக்கும்

நன்றி.

VenYazh Creativettps://venbaa.in/

தமிழில் வணிகம் தமிழ்நாட்டில் வணிகம்

இணையத்தில் எங்களைப்பற்றி