தமிழில் வணிகம் தமிழ் நாட்டில் வணிகம் 

தமிழையும் திருக்குறளையும் மையமாகக்கொண்டு  2016  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் இணைய வணிகத்தில்  இயங்கி வருகிறோம்.

  • தமிழில் வணிகம் தமிழ் நாட்டில் வணிகம்  என்பதே எங்கள் முழக்கம்.
  • தமிழ் ஒரு தொன்மையான மொழி மட்டும் அல்ல, பல நூற்றாண்டு காலமாக ஒரு வணிக மொழியே.
  • எங்கள்  நோக்கம் தமிழ் மொழியை பொருள்கள் மூலம் நினைவுபடுத்தி , தமிழ் மொழியை பேசுவதை மிகுதிப்படுத்துவது.
  • எங்கள் பொருள்கள்  தமிழ் சார்ந்தும்… தமிழ் எண்களிலும் இருக்கும் ! சுற்றுசூழலுக்கு உகந்த பொருள்களையும் விற்பனை செய்து வருகிறோம்.

தமிழ் மரபையும், மொழியையும் பண்பாட்டையும் பொருள்கள் வழியே அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதே எங்கள் இலக்கு. 

https://venbaa.in/

உங்கள் ஆதரவை என்றும் எமக்குத் தாருங்கள் 

நன்றி
வெண்பா அங்காடி
கோவை

VenYazh Creative

இணையத்தில் எங்களைப்பற்றி